Educational Videos

click more1

Motivational Videos

click more1

Testimonial Videos

click more1

Our Programs

click more1

மெரினாவில் திரண்ட இளைஞர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

இனிய இளவல்களே,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நீங்களாகவே மெரினா கடற்கரையில் திரண்டுவந்து நின்ற காட்சியைப் பார்த்து மிகுந்த நம்பிக்கை கொள்கிறேன்.தமிழ்மண்ணின் ஆணிவேரான கிராமங்கள் மீதும், மாடுகளோடு பின்னிப் பிணைந்த நமது பாரம்பரிய விவசாயம் மீதும் நீங்கள் கொண்டுள்ள அன்பின் அடையாளமாகவே உங்கள் மெரினா கடற்கரை நிகழ்வை நான் பார்க்கிறேன்.

விதை குண்டுகளை வீசும் விமானங்கள் !

வழிகாட்டுகிறது தாய்லாந்து!!
———————————–
மரம் பூமித்தாயின் வரம். மரங்களே மேகத்தைக் குளிர்வித்து மழைபொழியவைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. மரங்களே நாம் சுவாசிக்கும் சுத்தமான ஆக்சிஜனை உறுதிசெய்யும் முக்கிய காரணிகள். மரங்களால் மட்டுமே கோடிக்கணக்கான பறவைகள், பூச்சிகள், விலங்குகள் உயிர்பிழைத்திருக்கின்றன.